இருவழிச்சாலையாக மாறிய அண்ணா சாலை.. இருவழிச்சாலையில் இயக்கப்படும் சென்னை மாநகரப் பேருந்துகளின் விபரங்கள்…

141

சென்னை அண்ணா சாலை இருவழிசாலையாக மாற்றப்பட்டதையடுத்து சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் கீழ் அண்ணாசாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள்,இருவழிச்சாலை வழியாக இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பேருந்துகளின் விபரங்களை சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக இணை இயக்குநர் வெளியிட்டுள்ளார். அவை பின்வருமாறு;