காருக்குள் கள்ளகாதலி..! காருக்கு வெளியே உண்மை காதலி.. பயத்தில் கணவர்

816

தெற்கு மும்பை பகுதியில் பெட்டர் சாலையில் கடந்த சனிக்கிழமை மாலை கருப்பு நிற ரேஞ்ச்ரோவர் கார் ஒன்றை பின்னால் வந்த வெள்ளை நிற கார் வேகமாக சென்று அந்த காரின் முன்னாள் வழிமறித்து நின்றது.

வெள்ளை நிற காரில் வந்த பெண் சாலை நடுவே நின்று ரெஞ்ச்ரோவர் காரில் ஓட்டுநரின் இருக்கையில் இருந்த இருந்த நபரை வெளியே இழுக்க முயன்றார். பின்னர் காரின் மீது ஏறி சத்தம் போட்டு திட்டிக்கொண்டிருந்தார்.

அங்கிருந்த காவலர்களும் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு கார்களை காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றனர். இது குறித்து மும்பை போலீஸ் கூறுகையில் ரேஞ்ச்ரோவர் காரில் ஒரு ஆணும், ஒரு பெண்னும் வந்தனர்.

பின்னால் வந்த வெள்ளை நிற காரில் ஒரு பெண் மட்டும் வந்தார். இந்த பெண் ரெஞ்ச் ரோவர் காரில் வந்த ஆணின் மனைவி. ஆனால் கணவர் மனைவிக்கு தெரியாமல் இன்னொரு பெண் மூலம் சென்றது அவருக்கு தெரியவந்து.


அதனால் கணவர் சென்ற  காரை வழிமறித்து பிரச்சனையில் ஈடுப்பட்டார். இந்நிலையில் காரை வழிமறித்து பிரச்சனையில் ஈடுப்பட்ட மனைவியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement