சோகத்தில் மூழ்கிய முகென் ராவ் குடும்பம்..! உயிரிழந்த முக்கிய நபர்..!

495

மலேசியா நாட்டை சேர்ந்தவர் பாடகர் முகேன் ராவ். சில ஆல்பம் பாடல்களில் நடித்து வந்த இவர், பிக்-பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பெரும் பிரபலம் அடைந்தார்.

அந்த நிகழ்ச்சியில் மக்களின் பெரும் ஆதரவை பெற்ற முகேன் ராவ், இறுதி போட்டியில் அதிக வாக்குகள் பெற்று டைட்டில் வின்னரும் ஆனார்.

இந்நிலையில் முகென் ராவின் தந்தை பிரகாஷ் ராவ் நேற்று மாலை 6.20 மணியளிவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து பிக்பாஸ் பிரபலங்கள், திரைத்துறையினர் அனைவரும் தங்களுடைய இன்ஸ்ட்ராகிராம், ட்விட்டர் பக்கங்களில் வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of