மகன் எதிர்ப்பு தந்தை ஆதரவு…, குழப்பத்தில் மோடி

429

மக்களவையில் மோடியின் உரைக்கு பின் பேசிய முலாயம் சிங் யாதவ், நடக்க இருக்கின்ற 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெருவார் என்றும்,

பிரதமர் மோடி அரசு தான் அனைத்து கட்சிகளையும் அரவணைத்து செல்கின்றது என்றார். மேலும், தற்சமயம் மக்களவையில் உள்ள அணைத்து எம்பிக்களும் மீண்டும் வெற்றி பெற்ற வேண்டும் என்று கூறிய நிலையில்,

மோடி அரசுக்கு எதிராக உள்ள அவரின் மகன் அகிலேஷ் யாதவின் தந்தை முலாயம் சிங் யாதவ் ஆதரித்து பேசியது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துயுள்ளது.