டாஸ் வென்ற மும்பை.., பந்து வீச தயாராகும் சென்னை.., வெற்றி யாருக்கு?

179

அனல் பறக்கும் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை அணியும், மும்பை அணியும் ஐதராபாத்தில் மோதுகின்றனர். இதற்கான டாஸ் சுண்டப்பட்டது இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் செய்ய தயாராக உள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of