போட்டுக் கொடுத்த பூ வியாபாரி! போட்டுத் தள்ளிய திருட்டுக் குமார்!!

454

நாகை அருகே முன்விரோதம் காரணமாக 3 வயது மகனின் கண்னெதிரே தாயை வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் தெற்கு பொய்கைநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பூ வியாபாரி சரண்யாவுக்கு, அதே பகுதியை சேர்ந்த ரவுடி திருட்டு குமார் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் மணமுடைந்த சரண்யா, அவரது கணவரிடம் நடத்த விஷயத்தை கூறியுள்ளது.

இதனால் சரண்யாவின் கணவருக்கும், குமாருக்கு இடையே அண்மையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று சரண்யாவின் வீட்டிற்குள் நுழைந்த திருட்டு குமார், 3 வயது மகனின் கண் எதிரிலேயே சரண்யாவை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார் கொலை செய்துவிட்டு தனது வீட்டில் பதுங்கியிருந்த திருட்டு குமாரை கைது செய்தனர்.

திருட்டு குமார் மீது வேளாங்கண்ணி காவல்நிலையத்தில் 4 கொலை வழக்குகள் உள்ளன.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of