என்னால முடியல! அஜித் மீது பழிபோடும் ஜிப்ரான்!

1200

அஜித் சிவா இயக்கத்தில், கடந்த பொங்கல் தினத்தன்று விஸ்வாசம் திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்றது.

இந்தப்படத்தை தொடர்ந்து சதுரங்க வேட்டை, தீரண் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நோர்கொண்ட பார்வை என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

இந்நிலையில் வினோத்தின் முந்தைய படங்களில் இசையமைத்த ஜிப்ரான், நோர்கொண்ட பார்வை பட செட்டில் வித்யா பாலனுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார்.

அந்த புகைப்படத்தை எடுத்தவர் அஜித். அஜித்தை பார்த்துக் கொண்டே இருந்ததால் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க முடியவில்லை என்று ட்வீட் செய்துள்ளார் ஜிப்ரான்.

Advertisement