அவளுக்கு சீட் கேட்டியாமே! தொண்டரை மிரட்டிய சீமான்! வைரலாகும் ஆடியோ!

980

சீட் யாருக்கு கொடுக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும், நீ யாரடா அதை கேட்க என்று தொண்டரை மிரட்டும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் இது தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது பேசிய அவர், அந்த ஆடியோ விவகாரம் கட்சியின் பிரச்சனையே தவிர, நாட்டு பிரச்சனை அல்ல என கூறினார்.

அந்த ஆடியோவை சமூக வலைதளங்களில் தேவையின்றி பரப்பப்படுவதாக குற்றம்சாட்டினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of