காவிரி நீர் வரல.. பொதுப்பணித்துறையின் அலட்சியமே.. – விவசாயிகள் குற்றச்சாட்டு

96

நாகை மாவட்டத்தின் கடைமடை பகுதிகளுக்கு காவிரி நீர் வந்தடையாததற்கு, பொதுப்பணித்துறையின் அலட்சியமே காரணம் என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

நாகை மாவட்டம், சீர்காழி தாலுகா முழுவதும் உள்ள கடைமடை பகுதிகளுக்கு, இதுவரை காவிரி நீர் வந்தடையவில்லை என தெரிகிறது. இதனால் குறுவை சாகுபடிக்கு தயாராக இருந்த விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

குடிமராமத்து பணிகளை முன்கூட்டியே முடிக்காமல், தற்போது, அவசர அவசரமாக தூர்வாரும் பணிகளை மேற்கொள்வதே காவிரி நீர் கடைமடை பகுதியை வந்தடையாததற்கு காரணம் என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of