நாகை,திருவாரூர்,புதுக்கோட்டை தேர்வுகள் ஒத்திவைப்பு

591

நாகை,திருவாரூர்,புதுக்கோட்டை மாவட்டங்களில் 22,23-ம் தேதிகளில் நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு
பிற மாவடங்களில் திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும்
அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் குமார் அறிவிப்பு