இடைத்தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு

546

4 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ntk

சூலூர் தொகுதியில் விஜயராகவனும்,

அரவக்குறிச்சி தொகுதியில் பா.கா.செல்வமும்,

திருப்பறங்குன்றம் தொகுதியில் இரா.ரேவதியும்,

ஒட்டாபிடாரம் தொகுதியில் மு.அகல்யாவும்  வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

 

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of