“மக்கள் வைரஸுடன் வாழ்ந்தாக வேண்டும்” – நாராயணசாமி

412

அரசை குறை சொல்லாமல், புதுச்சேரி மக்கள் வைரஸுடன் வாழ்ந்தாக வேண்டும் என்று முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் கடந்த 10 நாட்களாக வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது என்றும் பொதுமக்கள் ஒத்துழைத்தால் செவ்வாய் கிழமைகளில் அறிவித்த முழு ஊரடங்கை ரத்து செய்வது குறித்து மறு பரிசீலனை செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.

Advertisement