மக்களவையில் 10 சதவீத இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது, முக்கியமான வரலாற்று தருணம் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.