இது 6-வது முறை..! குழந்தைகள் மீதான கொடூரம்..! தாமாக முன்வந்த தேசிய குழந்தைகள் ஆணையம்..!

144

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்த நாள் முதல் புதுக்கோட்டை, திருச்சி, கன்னியாகுமரி, நாமக்கல் விழுப்புரம், உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பெண் குழந்தைகள் மீதான தொடர் பாலியல் தாக்குதல் நடைபெற்றது.

இதையடுத்து, தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம், 5 முறை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அதவத்தூர் பாளையம் பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவரின் மகள், நேற்று எரித்து கொல்லப்பட்ட சம்பவம் மேலும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்,  6வது முறையாக பாலியல் வன்முறை தொடர்பாக தாமாக முன்வந்து தேசிய குழந்தைகள் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of