சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார் கீர்த்தி சுரேஷ்..!

481

சிறந்த பெண் பாடகருக்கான விருதை பிந்து மாலினி பெற்றுள்ளார்.

சிறந்த screenplay க்கான விருதை ச்சீ லா சாவ்(chi la sow) படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த ஒளிப்பதிவிற்கான விருதை பத்மாவத் படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த ஒப்பனைக்கான(Make Up) விருது AWE என்ற தெலுங்கு படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த ஆடை அலங்காரத்திற்கான விருது மஹாநிதி என்ற தெலுங்கு படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த ஆடற்கலைக்கான(Choreography) விருதை பத்மாவத் படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த நடிகைக்கான விருது மஹாநிதி படத்திற்காக கீர்த்தி சுரேஷுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த நடிகர்களுக்கான விருது ஆயுஷ்மன் குர்ரானா, அந்தாதுன், விக்கி குஷால்,உரி படத்திற்காக கொடுக்கப்பட்டுள்ளது.

சிறந்த இயக்குனருக்கான விருது ஆதித்யா தார் உரி படத்திற்காக கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of