பேட்ட படத்தின் வில்லன் நடிகர் தங்கை உயிரிழப்பு..! அதிர்ச்சியில் திரையுலகம்..!

893

ரஜினி மற்றும் அவரது தீவிர ரசிகரான கார்த்திக் சுப்புராஜ் முதன்முறையாக கூட்டணி அமைத்த திரைப்படம் பேட்ட. இந்த திரைப்படத்தின் மூலம் தமிழில் வில்லனாக அறிமுகமாகியவர் நடிகர் நவாசுதீன் சித்தீக்.

இவர் பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகராக இருந்து வருகிறார். இந்நிலையில் இவரது தங்கை மார்பக புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.

18 – வயதில் இருந்தே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், தனது 25-வது வயதில் உயிரிழந்தார். நவாசுதீன் சித்தீக்கின் தங்கை உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of