நடிகர் சங்கத்திற்கு நயன்தாரா வலியுறுத்தல்

435

நடிகை நயன்தாரா குறித்த நடிகர் ராதாரவியின் அவதூறான பேச்சுக்கு விக்னேஷ் சிவன், விஷால் உள்ளிட்ட பல பிரபலங்களும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

vishal-tweet-about-radha-ravi

இந்நிலையில் இதுகுறித்து நயன்தாரா வெளியிட்ட அறிக்கையில் நடிகர் சங்கத்திற்கு ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார், அதில் வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் முறைகேடுகளுக்காக கொண்டுவரப்பட்ட “விஷாகா” உள் புகார்கள் குழுவினை நடிகர் சங்கத்திலும் அமைத்திட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில் பேய், கடவுள், மனைவி, காதலி என்று எல்லாவிதமான கதாபாத்திரத்திலும் ரசிகர்களை உச்சரிக்கப்படுத்த நான் தொடர்ந்து நடிப்பேன் என்றும், தனக்காக குரல் கொடுத்த அனைவர்க்கும் நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of