நிவினுடன் நயன்தாராவின் Love, Action, Drama | Nayanthara | Nivin Pauly

279

சரியான திரைக்கதை அமையும்போது அவ்வப்போது மலையாளத்தில் நடிப்பதை வழக்கமாக்கி கொண்டிருக்கும் நயன்தாரா, மலையாளத்தில் 2016-ம் ஆண்டு வெளியான புதிய நியமம் படத்திற்குப் பின் வேறு படத்தில் நடிக்கவில்லை.

இந்நிலையில், அவர் நிவின் பாலியுடன் இணைந்து ‘லவ் ஆக்‌‌ஷன் டிராமா’ படத்தில் நடித்துவந்தார். கடந்த ஜூன் மாதம் நிறைவடைந்த இந்த படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து, தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

nayan

இப்படத்தை கேரளாவின் முக்கியமான பண்டிகை தினமாகக் கொண்டாடப்படும் ஓணம் (செப்டம்பர்) அன்று வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of