கண் தெரியாத ஆடு.. பார்வையாளர்களை அலற விட்ட நெற்றிக்கண் டீசர்..!

20192

நடிகர் சித்தார்த், ஆண்ட்ரியா ஆகியோர் நடிப்பில், கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அவள். இந்த படத்தின் இயக்குநர் அடுத்ததாக, நயன்தாராவை வைத்து, நெற்றிக்கண் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தின் டீசர், தற்போது வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. டீசரின் ஒவ்வொரு காட்சியும், ரசிகர்களை அலற வைத்துள்ளது.

அவள் படத்தின்போதே, பல்வேறு பாராட்டுகளை பெற்ற இயக்குநர் மிலிந்த் ராவ், தற்போது நயன்தாராவை வைத்து, மிரட்டியிருக்கிறார்.

Advertisement