கலக்கும் நயன்தாரா – விக்னேஷ் ஜோடி

1125

பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கத்தில் உருவான படம் கூழாங்கல். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ‘ரௌடி பிக்சர்ஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இப்படத்தை நயன்தாரா காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து தயாரித்துள்ளார்.

தொடர்ந்து இந்த படம் உலக திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளை வென்று வருகிறது. இதையடுத்து படக்குழுவினருக்கு பலரும் வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement