எம்ஜிஆரை வெளிநாடு அழைத்துச் செல்ல எந்த அடிப்படையில் முடிவெடுக்கப்பட்டது என ஆணையம் கேள்வி. 1984இல் அப்போலோவில் இருந்து சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு எம்ஜிஆர் அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்