நீட் தேர்வை புதுவை மற்றும் தமிழகத்தில் ரத்து செய்யவேண்டும்

381

புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் வெங்கட சுப்பா ரெட்டியாரின் நினைவு தின நிகழ்ச்சி மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் பேசினார்

தமிழகத்தில் நீட் தேர்வு தோல்வியால் 2 மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் புதுவை மற்றும் தமிழகத்தில் மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of