நீட் தேர்வு..! புதுமணப்பெண்..! தாலியை கழட்ட சொன்ன அதிகாரிகள்..!

502

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரை சேர்ந்த வாசுதேவன் என்பவரின் மனைவி முத்துலட்சுமி. இருக்கு திருமணமாகி 4 மாதங்கள் ஆன நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார்.

இந்த நிலையில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள நீட் தேர்வு மையத்திற்கு முத்துலட்சுமி வந்துள்ளார். கழுத்தில் நகை அணிந்திருந்தால் தேர்வு மையத்திற்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

இதனால் வேறுவழியின்றி கழுத்தில் அணிந்திருந்த தாலி, தங்க செயின், காலில் அணிந்திருந்த மெட்டியையும் கழட்டி குடும்பத்தினரிடம் கொடுத்துவிட்டு தேர்வு மையத்திற்குள் சென்றார்.

Advertisement