“அதிரடி தம்பதியின்” தைரியத்தை பாராட்டிய “உயர்ந்த மனிதன்”

366

நெல்லை மாவட்டம் கடையம் பகுதியை சேர்ந்த விவசாயி சண்முகவேல், தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.

iebatchan

இந்நிலையில், முகமூடி அணிந்து அரிவாளுடன் வந்த கொள்ளையர்கள் வீட்டில் கொள்ளையடிக்க முயன்றனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சண்முகவேலும், அவரது மனைவி செந்தாமரையும் துணிச்சலுடன் கொள்ளையர்களை விரட்டி அடித்தனர்.

இந்த தம்பதியரின் வீரத்தை பலரும் பாராட்டிவருகின்றனர், இந்நிலையில் தற்போது பாலிவுடின் ஷாஇன்ஷா என்று அழைக்கப்படும் அமிதாப்பச்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த தம்பதியர்களின் தைரியத்தை பாராட்டும் விதமாக “BRAVO” என்று பதிவிட்டுள்ளார்.