நெல்லை கண்ணன் ஜாமீனில் விடுதலை..!

500

சேலம் மத்திய சிறையில் இருந்து தமிழறிஞர் நெல்லை கண்ணன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை அவதூறாக பேசிய வழக்கில் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் நேற்று நெல்லை கண்ணனுக்கு ஜாமீன் வழங்கியதை அடுத்து இன்று அவர் விடுவிக்கப்பட்டார்.