“காலம்” வெளியானது நேர்கொண்ட பார்வையின் Second Track

258

அஜித் நடித்துள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த திரைப்படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் மீது அதிகப்படியான எதிர்பார்ப்பு இருந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த திரைப்படத்தின் முதல் சிங்கள் ட்ராக் வெளியான நிலையில் தற்போது “காலம்” என்ற இரண்டாவது ட்ராக் வெளியாகியுள்ளது.

யுவன் இசையில் நகரஜோன் மற்றும் யூன்ஹோ வரிகளமைக்க அலிஷா தாமஸ் மற்றும் யூன்ஹோ இந்த பாடலை பாடியுள்ளனர்.

இந்த திரைப்படம் ஆகஸ்டு 10-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of