தமிழகத்தில் 33 வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி

    752

    விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு பகுதியாக கள்ளகுறிச்சி இருந்து வந்தது. பின் நிர்வாக வசதி கருதி கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்தார் முதலமைச்சர் பழனிசாமி. தமிழகத்தில் 33 மாவட்டமாக கள்ளக்குறிச்சி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பல்வேறு இடங்களிலிருந்து இதற்கு வரவேற்ப்பை பெற்று வருகிறது.

    Leave a Reply

    avatar
      Subscribe  
    Notify of