தல படத்தின் உரிமை இவங்களுக்கா?

567

தமிழக திரையரங்கு உரிமையை கே.ஜே.ஆர்.ஸ்டுடியோசும், கர்நாடக திரையரஉரிமையை ஸ்டுடியோ ஹாரிசான் நிறுவனமும் கைப்பற்றியிருந்ததது. இந்நிலையில் வட இந்தியாவில் விஸ்வாசம் படத்தை கனேஷ் பிலிம்ஸ் வெளியீடு திரையரங்கு உரிமையை பெற்றுள்ளது என சத்யஜோதி பிலிம்ஸ் அதன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளனர்.

படத்தில் நயன்தாரா,ராணா டகுபதி, விவேக், ரோபோ சங்கர் போன்றோர் நடித்துள்ளனர். டிஇமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஜனவரி 10 ம் தேதி இத்திரைப்படம் வெளியாகவுள்ளது

இத்திரைபடம் ரஜினி யின் பேட்ட படம் வெளியாகும் அதே நாளில் ‘விஸ்வாசம்’ திரைப்படமும் வெளிவரவுள்ளது. இது ரசிகர்களிடம் பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது

Advertisement