ஸ்விக்கி ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி அளித்த வாடிக்கையாளர்

1086

புத்தாண்டு அன்று, இரவில் உணவு டெலிவரி செய்யும் பிரபல நிறுவனமான ஸ்விக்கியின் ஊழியர் ஒருவர் இரவில் ஒரு வீட்டிற்கு உணவு டெலிவரி செய்துள்ளார். அப்போது வாடிக்கையாளர் ஆர்டர் செய்த உணவை எடுத்து வந்த ஊழியருக்கே அந்த உணவை அளித்து அவருக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து அவருக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of