குறுக்கிட்ட மழை..! – மீண்டும் தொடருமா இந்தியா – நியூசிலாந்து ஆட்டம்?

545

மழை தொடர்ந்து பெய்ததன் காரணமாக நியூசிலாந்து-இந்தியா இடையேயான ஆட்டம் கைவிடப்படுவதாக  ஐ.சி.சி அறிவித்தது. அதனையடுத்து, நேற்று நிறுத்திவைக்கப்பட்டதிலிருந்து இன்று போட்டி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தற்பொழுது நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்துள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of