இலங்கையை வீழ்த்தியது நியூசிலாந்து

422

மவுண்ட் மவுங்கானுயில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில்  நியூசிலாந்து – இலங்கை அணி மோதியது.  நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது பின் நியூசிலாந்து 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 371 ரன்கள் குவித்தது.

372 ரன்களை இலக்காக வைத்து களமிறங்கிய இலங்கை 49 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 326 ரன்கள் எடுத்தது. இதனால் 45 ரன் வித்யாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of