ரூ. 369 கோடியில் சேலத்தில் கால்நடை பூங்கா…

558
zoological-park

சேலம் தலைவாசலில் புதிதாக ரூ. 369 கோடியில் கால்நடை பூங்கா திறக்க உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்துள்ளார். மேலும் சேலத்திற்கு அருகில் குரும்பப்பட்டி என்ற இடத்தில் ஏற்கனவே குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.