இவ்வளவு மோசமானவரா மோடி தயாரிப்பாளர்? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

591

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு பி.எம். நரேந்திர மோடி என்ற பெயரில் படமாக்கப்பட்டுள்ளது.

விவேக் ஓபராய் மோடியாக நடித்துள்ள அந்த படத்தை சந்தீப் சிங் தயாரித்துள்ளார். இந்நிலையில் மோடி படத்தை பாலியல் புகாரில் சிக்கியவர் தயாரிக்கிறார் என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

சுவிட்சர்லாந்தில் மைனர் சிறுவர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி அவரை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of