நிர்பயா விவகாரத்தில் அரசியல் வேண்டாம் – டெல்லி முதல்வர் வேண்டுகோள்

141

நிர்பயா குற்றாவாளிகளுக்கு ஆம் ஆத்மியால் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற முடியவில்லை என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றம்சாட்டியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டுவதால் எந்த நன்மையும் ஏற்படாது என்றும், குற்றம் நடந்த 6 மாதங்களுக்குள் குற்றவாளிகளை தூக்கிலிடும் திட்டத்தை உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்.

நிர்பயா விவகாரத்தில் அரசியல் வேண்டாம் என்றும், குற்றவாளிகள் விரைவில் தூக்கிலிடப்படுவதை உறுதி செய்ய மத்திய மற்றும் மாநில அரசு இரண்டும் முயற்சி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of