நிர்மலாதேவி வழக்கு : விடுதலையாகிய முருகன்,கருப்பசாமி

286

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், கருப்பசாமி ஆகிய இருவரும்  ஜாமீனில் விடுதலையாகியுள்ளனர்!

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது தொடர்பாக அருப்புக்கோட்டையைச்சேர்ந்த பேராசிரியை நிர்மலாதேவி கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் பேராசிரியர் முருகன், கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் 10 மாத சிறை வாசத்துக்கு பிறகு இருவரும் ஜாமினில் வெளிவந்துள்ளனர்.

உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் நீதிமன்ற நடைமுறையால் ஒருவாரத்துக்கு பிறகு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of