நிவர் புயல் – வதந்திகளை நம்பாதிங்க.!

2324

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி உதயகுமார், நிவர் புயல் காரணமாக தமிழகத்தின் 36 மாவட்டங்களிலும் தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

தாழ்வான இடங்களில் உள்ளவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் புயல் நேரத்தில் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே மக்கள் பார்க்க வேண்டும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அறிவுறுத்தினார்.

Advertisement