“சொல்ல முடியாத இடத்தில் ஏற்படும் வலி..” ரசிகர் எழுப்பிய கேள்வி..! நிவேதா பெத்துராஜ் அசத்தல் பதில்..!

499

ஒரு நாள் கூத்து, சங்கத்தமிழன், டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நிவேதா பெத்துராஜ். இவர் பிறமொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

எப்போதும் இணையதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் நிவேதா பெத்துராஜ், தனது சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது காதல் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த நிவேதா, சொல்ல முடியாத இடத்தில் ஏற்படும் வலியை போன்றது காதல் என்று தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of