பெட்ரோல் விலையில் இன்று மாற்றம் இல்லை, டீசல் விலை குறைவு

412
சர்வதேச சந்தை கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணையித்து வருகின்றன.  தினந்தோறும் பெட்ரோல் டீசல் விலை நிர்ணையிக்கப்பட்டு வருகிறது.
 இதன்படி எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்ட அறிவிப்பில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.75.02 ஆக விற்பனையாகிறது.  டீசல் விலை ஒரு லிட்டருக்கு 11 காசுகள் குறைந்து ரூ.71.38 ஆகவும் விற்பனையாகிறது.
Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of