“பழக்கவழக்கம் எல்லாம் ஐபிஎல் வரைதானா” ஒரு ஹாய், ஹலோ கூட இல்ல..

1419

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஹர்பஜன் சிங். ஐபிஎல் தொடரில் இவர் கடந்த இரண்டு சீசனில் சென்னை சூப்பர் சிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சிஎஸ்கே ரசிர்களை கவர்வதற்காக ஐபிஎல் தொடரின்போது அடிக்கடி தமிழில் ட்வீட் செய்து அசத்துவார்.

அவரது ட்வீட்டுக்கு ரசிகர்கள் அதிக அளவில் லைக் செய்ததுடன், பதிலும் அனுப்பினர். ஆனால் தொடர் முடிந்த பின் ஹர்பஜன் சிங்குக்கும் ரசிகர்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துள்ளது.

tweet

இந்நிலையில் இன்று தமிழில் ஒரு ட்வீட் பதிவு செய்துள்ளார். அதில் ‘‘எல்லாருக்கும் வணக்கம்!! என்னோட தமிழ் சொந்தங்கள் எல்லாம் எப்படி இருக்கீங்க ஏன் நீங்க எல்லாம் நான் Tamil Tweet போடும் போது ஆசையா பேசுறீங்க. மத்த நேரத்துல ஒரு ஹாய், ஹலோ கூட இல்ல. நான் எப்படி இருக்கேன்னு கேட்ககூடாதா சும்மா வெளயாடுனேன் எல்லாம் நல்லா இருக்கீங்களா. தமிழ் மக்களால் நான்’’ என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of