எவ்வளவு பணம் கொடுத்தாலும் கருணாநிதி மீதுள்ள பாசத்தை வாங்க முடியாது

608

எவ்வளவு பணம் கொடுத்தாலும் கருணாநிதி மீதுள்ள பாசத்தை வாங்க முடியாது என திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் கூறியுள்ளார்.

சென்னையில்  செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா இருந்த போதே 62 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்ற பெற்றவர் கருணாநிதி என புகழாரம் சூட்டினார்.

திருவாரூல் யார் பணம் கொடுத்தாலும வெற்றி பெற முடியாது என்றும் எங்களுக்கு போட்டி இங்கு யாருமில்லை என்றார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of