SBI வங்கி வாடிக்கையாளரா நீங்கள்..? உங்களுக்கான மிக முக்கிய செய்தி..!

1162

வங்கி சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு வைக்கவேண்டிய அவசியம் இல்லை என எஸ்பிஐ வங்கி அறிவிப்பு

ரூபாய் 3 ஆயிரம் வரை குறைந்தபட்ச இருப்பு வைக்காத வங்கி கணக்குகளுக்கு எஸ்.பி.ஐ வங்கி இதுவரை அபராதம் விதித்து வந்தது.

சேமிப்பு கணக்குகளில் உள்ள தொகைக்கு 3 சதவீதம் வட்டி வழங்கப்படும் என்றும் வங்கி அறிவித்துள்ளது.