புகைப்படத்திற்கு பணம் இல்லையா..? தொண்டரை விரட்டிய வைகோ

320

ஆம்பூரில் காசு கொடுக்காததால் போட்டோ எடுக்க மறுத்து தொண்டரை விரட்டினார் வைகோ.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையம் அருகில் சென்னை-பெங்களூர் தேசிய  நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி பகுதியில் நினைவேந்தல் கூட்டம் ஒன்றிற்கு வைகோ சென்றார்.

அவருக்கு ஆம்பூர் நகர கழகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் காசு கொடுத்து போட்டோ எடுத்துக் கொண்டனர். அதில் ஒரு தொண்டர் போட்டோ எடுக்கச் சென்றபோது காசு இருக்கா என கேட்டு அவருடன் போட்டோ எடுக்க  வைகோ  மறுத்து தொண்டரை விரட்டினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of