இந்தியாவில் இருந்திருந்தால் நோபல் பரிசு கிடைத்திருக்காது – அபிஜித் பானர்ஜி

165

அமெரிக்காவில் வசித்து வரும் அபிஜித் பானர்ஜி. இவர் மும்மையில் பிறந்தவர். 2019ம் ஆண்டில் பொருளாதர அறிவியலுக்கான நோபல் பரிசை வென்றிருந்தார்.

இந்நிலையில் இந்தியா வந்துள்ள அவர் ஜெய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர் இந்தியாவில் 1990ம் ஆண்டில் வறுமையால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 40 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 20 சதவீதமாக மாறியுள்ளது.

மேலும் நான் இந்தியாவில் இருந்திருந்தால் நோபல் பரிசு எனக்கு கிடைத்திருக்காது. இந்தியாவில் திறமைகள் இல்லை என்று சொல்லவில்லை அதற்கான சிஸ்டம் இங்கு இல்லை என்றார்

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of