இந்தியாவில் இத்தனை கட்சிகளா? அதிர வைக்கும் தகவல்!

332

பெரும்பாலான வெளிநாடுகளில் இரண்டு கட்சிகளே இருக்கும். அதிகபட்சமாக மூன்று அல்லது நான்கு கட்சிகள் இருக்கும். இந்திய தேர்தல் ஆணையத்தில் இதுவரை மொத்தம் 2293 கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாம்.

அதேபோல் தமிழகத்தில் மட்டும் கடந்த சில மாதங்களில் 15 புதிய கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்திற்காக விண்ணப்பம் செய்துள்ளது.

தமிழ்நாடு இளைஞர் கட்சி

மக்கள் விடுதலை கட்சி

அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழகம்

அண்ணா எம்ஜிஆர் ஜெயலலிதா முன்னேற்ற கழகம்

தமிழ் தெலுங்கு கட்சி

மக்கள் முன்னேற்ற செயல் கட்சி

மக்கள் மசோதா கட்சி

ஊழல் எதிர்ப்பு இயக்க கட்சி

தமிழ் மாநில முற்போக்கு திராவிட கழகம்

அனைத்திந்திய மக்கள் சக்தி கழகம்

ஸ்வதந்திரா கட்சி

அனைத்திந்திய மக்கள் கட்சி

தேசிய உழவர் உழைப்பாளர் கழகம்

நியூ ஜெனரேசன் கட்சி

ஆகிய கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் சமீபத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் ஆகும். ஒவ்வொரு தேர்தலின்போது தமிழகத்தில் மட்டும் சுமார் 10 கட்சிகள் உருவாகி வருவதாகவும், இதற்கேற்றவாறு தேர்தல் ஆணையமும் புதுப்புது சின்னங்களை தேர்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of