உலக கோப்பை 2019, அதிகாரப்பூர்வ இந்திய அணி பட்டியல் வெளியீடு

318

உலக கோப்பை போட்டிகளுக்கான இந்திய அணியின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. விராட்கோலியின் தலைமையிலான இந்த இந்திய அணியில் விஜய் சங்கர் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இரண்டு தமிழக வீரராகள் இடம் பெற்றுள்ளனர்.

இந்த அணியின் துணை கேப்டனாக ரோஹித் சர்மா இடம்பெற்றுள்ளார், மேலும் இந்த பட்டியலில் முன்னணி அதிரடி ஆட்டக்காரரான மஹேந்திரசிங் டோனி இடம் பெற்றுள்ளார். மேலும் இந்திய அணியின் முழு பட்டியலும் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

bcci

 

கேப்டன் – விராட் கோலி
துணை கேப்டன் – ரோஹித் சர்மா
விக்கெட் கீப்பர் – மகேந்திர சிங் டோனி
ஷிகர் தவான்
கே.எல். ராகுல்
விஜய் ஷங்கர்
கேதார் ஜாதவ்
தினேஷ் கார்த்திக்
யுஸ்வென்ற சாஹல்
குலதீப் யாதவ்
புவனேஸ்வர் குமார்
ஜஸ்பிரிட் பும்ராஹ்
ஹர்டிக் பாண்டியா
ரவீந்திர ஜடேஜா
மோஹட் சாமி

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of