மார்ச் 6-ம் தேதி ஜீவாவின் ‘ஜிப்ஸி’ ரிலீஸ்

161

ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள ஜிப்ஸி திரைப்படத்தின் ரிலிஸ் தேதி அறிவிப்பு
ராஜ்முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜீப்ஸி.

ஜீவா நடித்திருக்கு இத்திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடாஷா சிங் நடித்துள்ளார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். ஒலிம்பியா மூவிஸ் தாயரித்துள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிவடைந்து சென்சார் போர்டுக்கு சென்றது. அங்கு பல காட்சிகள் நீக்கி படத்துக்கு A சான்றிதழ் வழங்கியது.

இப்படம் ஜனவரி 24-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கபட்டது. ஆனால் பல சிக்கல் ஏற்பட்டதால் வெளீயிடு தள்ளிப்போனது.

இந்நிலையில் ஜிப்ஸி திரைப்படம் வரும் மார்ச் மாதம் 6-ம் தேதி திரைக்கு வரும் என்று இயக்குநர் ராஜீ முருகன் ட்விட்டர் பக்கத்தில் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of