தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் கூட்டணி முடிவு செய்யப்படும் – தம்பிதுரை

506

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க அமைத்துள்ள குழுக்கள் செயல்படுவதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of