உலகமகா நடிப்பு டா சாமி.. வைரலாகும் சுட்டிக் குழந்தையின் வீடியோ..!

815

ஊரடங்கால் பள்ளிகள் திறக்க கால தாமதம் ஏற்படுவதால் Activities என்ற பெயரில் பெற்றோர், தங்களது குழந்தைகளிடம் போராடுவது தனி கதை. அந்த வகையில், உன்ன கெஞ்சி கேக்குறன். நாளைக்கு உண்மையாவே படிச்சு சொல்லிடுறன் மா, நீ ரெஸ்ட் எடு என்று சிறுவன் கதறும் வீடியோ இணையத்தில் வைரலாகிறது.

Advertisement