பெண்களுக்கு மட்டுமான சீக்ரட் : ஷில்பா ஷெட்டியின் ரகசியம்

716

 

பெண்களுக்கு மட்டுமான சீக்ரட் : ஷில்பா ஷெட்டியின் ரகசியம்

நான் தினமும் தவறாமல் தியானம் செய்து என் மனதையும்  உடலையும் வலிமை படுத்திக்கொள்வேன் மற்றும் என் உடல் தசைகளை இருக்கமாக இருக்க உடற்பயிற்சி செய்வேன்.

முக்கியமாக நான் எந்த ஒரு சோப்புகளையும் என் உடலிற்கு பயன்படுத்தமாட்டேன். கேட்க ஆச்சரியமாக இருந்தாலும் இதுதான் உண்மை.

மேக்கப்பினை கலைக்கும் போதுகூட தேங்காய் எண்ணெய் தான் பயன்படுத்துவேன்.

நான் என்ன சாப்பிட்டாலும் என் உடல் எடையினை கட்டுப்படுத்த தினமும் சோற்றுக் கற்றாலை ஒரு டம்ளர் குடிப்பேன். இவ்வாறு கூறினார் ஷில்பா ஷெட்டி

 

Advertisement