பெண்களுக்கு மட்டுமான சீக்ரட் : ஆலியாபட்டின் ரகசிய டிப்ஸ்

756

ஆலியாபட்டின் ரகசிய டிப்ஸ்

காலையில் எழுந்திருக்கும் போது என் முகத்தினை மென்மையாக்கிக் கொள்ள ஐஸ் கட்டிகளை சில நிமிடம் முகத்தில் வைத்து மசாஜ் செய்வேன்.

தினமும் நான் முல்தானி மெட்டி,ரோஸ் வாட்டர் மற்றும் அலோவேரா ஜெல் ஆகியவற்றைக் கலந்து பேஸ் பேக் போடுக்கொள்வேன்.      

என் ஸ்கின் பராமரிப்புக்கு தண்ணீரை நிறைய குடிப்பேன் மற்றும் என் முகத்தினை கழுவ நீம் பேஸ் வாஷ், எனது மேக்கப்பை கலைக்க ஹெர்பல் வைப்ஸ் பயன்படுத்துவேன்.

நான் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை கட்டயமாக  தலை முடியை வாஷ் செய்துவிடுவேன்.இவ்வாறு ஆலியாபட் கூறினார்.                                                                                                                                                                                                                                                      

Advertisement